கோடையில் அதிகம் காய்க்கும் செடிகள்...
தக்காளி
கீரை
செடி முருங்கை
மிளகாய்
வெங்காயம்...
இலை சுருட்டலுக்கு தேமோர் கரைசலை வாரம் ஒருமுறை...
கீரையில் புழுக்களை கட்டுபடுத்த 1 லிட்டர் தண்ணீரில் 2 ml வீதம் கலந்து வாரம் ஒருமுறை தெளிக்கலாம்...
முருங்கையில் கம்பிளி பூச்சி கட்டுபடுத்த பெருங்காயம் கட்டியை வேரில் புதைக்கவும்...
பூ பூக்கும் போது மோர் + பெருங்காயம் கரைசலை ஊற்றவும்...
காய்கள் அதிகம் காய்க கடலை புண்ணாக்கு + வேப்பம் புண்ணாக்கு கரைசலை வேரில் ஊற்றவும்...
வெங்காயம் முதிர்ச்சி அடையும் முன் 1 லிட்டர் நன்கு புளித்த மோர் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வேரில் தேவையான அளவு ஊற்றவும் இதனால் வெங்காயம் அளவு பெரிதாகும்....
அனைத்து செடிகளும் பூ பூக்கும் சமயத்தில் தண்ணீர் அதிகம் ஊற்ற கூடாது.. இப்படி செய்தால் பூ உதிர்வது குறையும்....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment