மண்கலவை....
மண்கலவை எப்போதும்
1. உதிரியாக இருக்கவேண்டும்..
2. ஈர தன்மையாக இருக்கவேண்டும்..
மண்கலவக்கு தேவையான பொருட்கள்...
1. தோட்டம் மண்
2. மக்கிய மாட்டு சாணம் ( தொழுஉரம்)
3. தேங்காய்நார் கழிவு
4. மணல்
5. மண்புழுஉரம்
6. உயிர் உரங்கள்
7. செம்மண் தேவைபட்டால்
8. புண்ணாக்கு தேவைபட்டால்
தேங்காய் நார் 30%
தோட்டம் மண் 25%
மக்கிய சாணம் 25%
மண்புழு உரம் 20%
மணல் 10%
உயிர் உரங்கள் தேவையான அளவு
மண்கலவையை நன்றாக கலந்து தொட்டியில் போட்டு 10 நாட்கள் பிறகு செடிகள் நடவுசெய்தால் நல்லது...
தினமும் தண்ணீர் தெளித்து வரம்..இதனால் நுண்ணுயிர் பெருகும்.....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment