வெயில் இருந்து செடிகளை பாதுகாக்க

வெயில் இருந்து செடிகளை பாதுகாக்க....


1. மூடாக்கு
2. வாழைப்பழ தோல் கரைசல்..

1 லிட்டர் தண்ணீரில் 2 வாழைப்பழ தோல் நன்றாக நறுக்கி பின்பு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்..

தண்ணீரில் நன்றாக கலந்து கொண்டு 24 நேரம் ஊறவைத்து பின்பு வடிகட்டி செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்...

வாரம் ஒருமுறை இந்த கரைசலை பயன்படுத்துவதால் செடிகள் வாடாது காயாது... தேவையான சத்துக்கள் கிடைக்கும்....

பிரசன்னா திருச்சி...

Comments