வாழைப் பூ + நாட்டு சக்கரை ஊக்கி

வாழைப் பூ + நாட்டு சக்கரை ஊக்கியை பயன்படுத்தி அதிக மகசூலை பெறலாம்....



வாரம் ஒருமுறை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்....

பூ பூக்கும் காலத்தில் பயன்படுத்தி அதிக பூ காய்கள் வைக்க உதவுகிறது...

செய்முறை

வாழைப்பூ மற்றும் நாட்டு சக்கரை 
இரண்டும் சமவிகத்தில் ..

நாட்டு சக்கரைய தண்ணீரீல் கரைத்து கொள்ளவும்

வாழைப்பூ வை அப்படியே சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்

பிளாஸ்டிக் மூடி போட்ட வாளியில் இரண்டு பொருட்களை போட்டு மூழ்கும் வரை மட்டுமே தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளவும்

15 நாட்களுக்கு பிறகு கரைசலை வடிகட்டி எடுத்து கொள்ளவும்..

2 மாதம் வரை வைத்து கொள்ளாம்...

10 லிட்டர் தண்ணீரில் 20 ml என்ற விகிதத்தில் தெளித்து பயன்படுத்தி கொள்ளலாம்...

மாலையில் பயன்படுத்துவது சிறப்பு....

பிரசன்னா திருச்சி.. 

Comments