சோற்றுக்கற்றாழை ஊக்கி
அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்...
சிறிய சோற்றுக்கற்றாழை பொடியாக நறுக்கி மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு 1.5 லிட்டர் தண்ணீரில் கலந்து 5 நாட்களுக்கு மூடி வைக்கவும்...
6 நாளில் இருந்து பயன்படுத்தி கொள்ளலாம்...
செடிக்கு 150 ml வீதம் வேரில் ஊற்றி விடவும்....
இந்த கரைசலை 15 நாட்கள் வைத்து கொள்ளலாம்...
மாதம் 2 முறை பயன்படுத்தி கொள்ளலாம்....
சோற்றுக்கற்றாழை கிடைக்கும் நன்மைகள்...
Potassium
Calcium
Magnesium
Copper
Zinc
Vitamin
மேலும் அதிக சத்துக்கள் கொண்டது...
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment