NPK liquid fertilizer easy

NPK liquid fertilizer easy...



நாட்டு வெல்லம் 50 கிராம்
கடலைமாவு 100 கிராம்
ஆர்கானிக் கம்போஸ்ட் உரம் 100 கிராம்

சுத்தமான தண்ணீர் 1 லிட்டர் நீரில் கலந்து வெள்ளை துணியில் மூடி 48 மணி நேரம் ஊற வைத்து எடுத்து1:10 பங்கு அளவு தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம்...

வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...

செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்....

பிரசன்னா திருச்சி..

Comments