Rich NPK fertilizer...
சுண்டல் 1 கப்
சோயா பீன்ஸ் 1 கப்
பச்சை பயிறு 1 கப்
வெந்தயம் 1 கப்
அனைத்து பொருள் நன்றாக தூள் மாவாக அரைத்து கொள்ளவும்...
இதில் உள்ள சத்துக்கள்..
NPK
Calcium
Magnesium
Iron
Zinc
Copper
Many portions
And vitamins etc..
இரண்டு முறை..
1. NPK dry fertilizer
அனைத்து கலவை மற்றும் ஆர்கானிக் கம்போஸ்ட் இரண்டும் சம அளவு எடுத்து கொண்டு நன்றாக கலந்து ஒரு சிறிய செடி பிளாஸ்டிக் தெட்டியில் போட்டு 3 நாட்கள் வைக்கவும் அவ்வாறு செய்தால் நுண்ணுயிர் பெறுக்கம் நன்றாக இருக்கும்..
3 நாட்கள் பிறகு அந்த கலவையை தேவையான அளவு செடிகள் சுற்றிலும் போடலாம்...
2. NPK liquid fertilizer..
அனைத்து கலவை மற்றும் ஆர்கானிக் கம்போஸ்ட் இரண்டும் சம அளவு எடுத்து கொண்டு
கடலை புண்ணாக்கு 50% பாதி அளவு
எடுத்து கொண்டு பிளாஸ்டிக் டப்பா 1 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கலந்து கொண்டு துணி போட்டு மூடி 3 நாட்கள் வைக்கவும்..
பிறகு இந்த கரைசலை1:10 என்ற கணக்கில் தண்ணீரில் கலந்து கொண்டு ஊற்றலாம்
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment