கடுகு செடி வளர்ப்பு

கடுகு.செடி வளர்ப்பு.....

முயற்சி செய்து தான் பாருங்கள்....

கடுகு செடியை நமது தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் வீட்டுக்கு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்....

கடுகு செடியில் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது..

சாறு உறிஞ்சும் பூச்சி தான் வரும். இதை கட்டுபடுத்த கற்பூர கரைசலை பயன்படுத்தி கொள்ளலாம்..

மேலும் இயற்கை கரைசலை கொடுப்பதால் நன்றாக வளரும்...
கடுகுகின் வயது.90-100 நாட்கள்

காய்ந்த காய்கலை சேகரித்தால் கடுகு தயார்...

கடுகில் நுணியை கில்லி விட்டால் அதிக கிளைகள் வரும் ..

தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும்...

கடுகில் மரபணு மாற்றபட்டது  அதிகம் உள்ளது...

அதனால் நாட்டு கடுகை பயிரிடுங்கள்...

பிரசன்னா திருச்சி...

Comments