கோடையில் செடிகளை பராமரிப்பது..
தண்ணீர்...
இந்த சமயத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும்..
அதிகாலை மாலையில் தண்ணீர் ஊற்றுங்கள்.. செடிகள் மீது தெளியுங்கள்...
ஈரப்பதம்...
தொட்டி எப்போதும் ஈரபதம் இருக்கு வேண்டும்...
மூடாக்கு பயன்படுத்த வேண்டும்...
செடிகள் கலப்பு...
பெரிய செடிகள் தொட்டி பக்கத்தில் சிறிய செடிகள் தொட்டியை கலந்து வையுங்கள்..
இதனால் வெயில் தாக்குதல் சிறிய செடிகளுக்கு குறைவாக இருக்கும்.
கவாத்து...
சிறிய அளவில் ஆன கவாத்து..
செடிகளில் உள்ள காய்ந்த இலைகள் கிளைகள் மற்றும் பழுத்த இலைகள் தேவை இல்லாமல் உள்ள இலைகள் ஆகியவற்றை நீக்கவும்...
இதனால் செடிகளுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் புதிய இலைகள் கிளைகள் உண்டாகும்...
உரங்கள் மற்றும் ஊக்கி...
கோடையில் அதிக அளவில் உரங்கள் மற்றும் ஊக்கிளை பயன்படுத்த வேண்டும்..
இதனால் செடிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும்...
வெயில்...
காலை வெயில் செடிகளுக்கு உகந்தது...
உச்சி வெயிலில் இருந்து பாதுகாக்க பச்சை நெட் பயன்படுத்தி கொள்ளவும்...
பூச்சி கொல்லி...
கோடையில் அதிக பூச்சி தாக்குதல் இருக்கும் இதனால் பூச்சி கொல்லி கரைசலை வாரம் ஒருமுறை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்...
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment