கொய்யா இலை கரைசல்

கொய்யா இலை கரைசல்...

100 கிராம் கொய்யா இலையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு:

புரதம் – 2.55 கிராம்

வைட்டமின் B6 – 0.11 மி.கி (8%)

கோலைன் – 7.6 மி.கி (2%)

வைட்டமின் சி – 228.3 மி.கி (275%)

கால்சியம் – 18 மி.கி (2%)

இரும்பு – 0.26 மி.கி (2%)

மெக்னீசியம் – 22 மி.கி (6%)

மாங்கனீசு – 0.15 மி.கி (7%)

பாஸ்பரஸ் – 40 மி.கி (6%)

பொட்டாசியம் – 417 மி.கி (9%)

சோடியம் – 2 மி.கி (0%)

துத்தநாகம் – 0.23 மி.கி (2%)

இதுமட்டுமல்லாது ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு போன்ற தன்மைகளையும் உள்ளடக்கியது.

இதனால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.. 

இந்த கரைசலில் தண்ணீர் சேர்க்க கூடாது...

கொய்யா இலையை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்...

1 பங்கு கொய

1/4 - 1/2 பங்கு நாட்டு சக்கரை அல்லது வெல்லம்

அரைத்த கொய்யா இலையை வெல்ல தூளை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்..

உதாரணமாக சப்பாத்தி மாவு பிசைவது போல்...

பிளாஸ்டிக் டப்பாவில் இந்த பிசைந்த கலவையை போட்டு மூடி வைக்கவும்...

7 நட்கள் கழித்து எடுத்து நன்றாக கலக்கவும்...

தேவையான அளவை எடுத்து வடிகட்டி கொள்ளவும்....

1 லிட்டர் தண்ணீரில் 5-10 எம்.எல் கலந்து தெளிக்கவும்...

மீதி கரைசலை மூடி வைத்து கொள்ளவும்.. 3 மாதம் வரை

தேவைபடும் போது வடிகட்டி கலந்து கொள்ளலாம்...

பிரசன்னா திருச்சி...

Comments