நண்பர்கள் அனைவரும் இதை பின்பற்றி பாருங்கள் உங்கள் செடி வளர்ச்சி மற்றும் காய்கறிகள் அதிகம் கிடைக்கும்...
பொதுவாக அனைத்து செடிகளுக்கும் ஒரு கம்பு அல்லது பிளாஸ்டிக் பைப் உறு துனணயாக வைக்கவும்.....
5 _6 அடி நீலம்...
செடிகள் சாய்ந்து போகாமல் நேராக வளர ஏதுவாக இருக்கும்...
செடி வளர வளர கம்புடன் சேர்த்து நூலில் தொங்காமல் கட்டி விடுங்கள்.. வளர வளர நுணியில் கட்ட வேண்டும்...
இவ்வாறு செய்வதால் செடிகள் உயரமாக வளரும் மண்ணில் படாது. தொங்காது....
முயற்சி செய்து பாருங்கள் பலன் கிடைக்கும்...
குறிப்பாக தக்காளி செடிக்கு மிகவும் அவசியம்..
இந்த முறையில் நிறைய விவசாயிகள் நிலத்தில் தக்காளிக்கு நூல் கட்டி செய்கிறால்கள்..
இதனால் விளைச்சல் அதிகம் உள்ளது....
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment