அனைத்து தாவரங்களுக்கு தேவையான சமயத்தில் தேவையான சத்துக்களை கொடுத்தால் அதன் பலன் முழுமையாக கிடைக்கும்
அனைத்து தாவரங்களுக்கு தேவையான சமயத்தில் தேவையான சத்துக்களை கொடுத்தால் அதன் பலன் முழுமையாக கிடைக்கும்....
நல்ல மண் கலவை
நல்ல விதை தேர்வு
நல்ல நாற்று தேர்வு
தேவையான அளவு தண்ணீர்
ஆரம்ப முதலே
இயற்கை உரம் - மாதம் 1 முறை மண்ணில்,
இயற்கை கரைசல் - வாரம் 1 முறை வேரில் மற்றும் தெளிக்கவும். சுழற்சி முறையில் எல்லா சத்து ஊக்கிகளை பயன்படுத்த வேண்டும்,
பூச்சி கொல்லி - வாரம்1 முறை சுழற்சி முறையில்..
ஆகியவைகளை முறையாக கொடுக்க வேண்டும்..
இன்றைய கால சூழலில் தாவரங்கள் சத்துக்களை நாம் தான் கொடுக்க வேண்டும்...
எதுவும் வரும் முன் காப்பது தான் சிறந்தது..
செடிகளின் வளர்ச்சி
நாற்று
பூ
காய்காய்க்கும்
இந்த நிலையில் எந்த ஊக்கியை பயன்படுத்த வேண்டுமோ அதை தவறாமல் பயன்படுத்துங்கள்...
முக்கியமாக உரம் மற்றும் ஊக்கிகளில் உள்ள சத்துக்களை தெரிந்து கொண்டு பயன்படுத்தங்கள்...
இதை பின்பற்றுங்கள் உங்கள் தாவரங்கள் 90 சதவிகிதம் மேல் நல்ல பலன் கிடைக்கும்...
இயற்கை முறையில் விவசாயத்தை காப்போம்....
பிரசன்னா திருச்சி..

Very use ful
ReplyDelete