பெருஞ்சீரகம் செடி வளர்ப்பு.....
முயற்சி செய்து தான் பாருங்கள்....
பெருஞ்சீரகம் செடியை நமது தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் வீட்டுக்கு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்....
செடியில் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது..
செடிகள் நன்கு உயரமாக வளரும் 5 அடி
இதன் இலைகள் வித்தியாசமாக அழகாக இருக்கும்...
பூக்கள் மிகவும் அழகாக இருக்கும்...
இயற்கை கரைசலை கொடுப்பதால் நன்றாக வளரும்...
இரண்டு மாதம் முதல் பூ பூக்கும்...
காய்ந்த பூக்களை சேகரித்தால் பெருஞ்சீரகம் தயார்..
தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும்...
சீரகம் வளர்த்து பாருங்கள் ....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment