வெண்டைக்காய் வளர்ப்பு....
முதலில் நல்ல விதைகளை தேர்வு செய்ய வேண்டும்....
விதைநேர்த்தி செய்து பின்னர் குளிதட்டு அல்லது சிறிய பைகளில் விதைக்கவும்...
12 ம் நாள் பெரிய தொட்டிக்கு நாற்றுகளை நடவும்...
மண் கலவையில் ஏதாவது கம்போஸ்ட் உரம் கலந்து இருக்க வேண்டும்....
22- 25 நாளில் பூ பூக்கும் காய் காய்க்கும்...
இந்த சமயத்தில் செடி மேலிருந்து 4 பெரிய இலைகள், பூ காய்கல் மற்றும் பக்க கிளைகளை தவிர மற்ற அனைத்து இலைகளையும் நீக்கிவிட வேண்டும்.....
இதனால் அதிக பூக்கள் மற்றும் காய்கள் வரும்...
பின்னர் தெழுஉரம் 4 கை அல்லது தேவையான அளவு தொட்டியில் கொடுங்கள்... நன்கு மண்னண நன்றாக கிளறி விடவும்...
1 மாதம் ஒரு முறை மண்ணில் உரம் கொடுக்கவும்..
வாரம் ஒருமுறை பயிர் ஊக்கி மற்றும் பூச்சி கொல்லி பயன்படுத்தவும்....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment