உருளைக்கிழங்கு தோல் கரைசல்....
இதில்
பொட்டாசியம்
மெக்னீசியம்
பாஸ்பரஸ்
விட்டமின் பி, சி
ஜிங்க்
சத்துக்கள் உள்ளன...
1 கை தோல் சிறு துண்டுகளாக நறுக்கி 1 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்...
தினமும் கலந்து விடவும்...
6 நாளில் பயன்படுத்தி கொள்ளலாம்...
வடிகட்டி 1:5 தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்....
இதனால் செடிகளின் வளர்ச்சி மற்றும் அதிக பூக்கள் காய்கள் காய்க்க உதவுகிறது...
வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment