செடிகளில் சீக்கிரம் பூ வைக்க மற்றும் காய்கறிகள் காய்க்க ஊக்கி

 செடிகளில் சீக்கிரம் பூ வைக்க மற்றும் காய்கறிகள் காய்க்க ஊக்கி.....



பப்பாளி பழம் ஊக்கி...


இந்த கரைசலை பயன்படுத்துவது மூலம் செடிகள் அதிகமாக பூ பூக்கும் 

அதிகமாக காய்கல் காய்க்கும்....


பப்பாளி உள்ள ஊட்டச்சத்துக்கள்...


வைட்டமின் சி 224%  

ஃபோலேட் 26%  

ஃபைபர் 17% 

வைட்டமின் ஏ 15%  

மெக்னீசியம் 14%  

தாமிரம் 13%  

பாந்தோத்தேனிக் அமிலம் 11% 

பொட்டாசியம் 11%

உள்ளது...


பப்பாளி பழ தோல் 

இரண்டு பழத்தோல்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...


பிளாஸ்டிக் பாட்டிலில் 1 லிட்டர் தண்ணீரில் பப்பாளி தோலை போட்டு மூல்கும் அளவில் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்... 


7 நாட்கள் ஊறவைக்க வேண்டும்...


பிறகு வடிகட்டி 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்....


வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...


பிரசன்னா திருச்சி

Comments