பலா பழதோல் ஊக்கி

 பலா பழதோல் ஊக்கி...



பலா-பழத்தில் 

வைட்டமின் ஏ மற்றும் சி, 

பொட்டாசியம், 

செம்பு ஆகியவை சத்துக்கள் உள்ளன. 


இதனால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்....


பலா பழதோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு தண்ணீர் மூல்கும் வரை ஊற்றவும். 1:4 அளவில் ஊற்றி கொள்ளுங்கள்....


இந்த கரைசலை 7-15 நாள் வரை ஊறவைத்து கொள்ளலாம்...


பின்னர் வடிகட்டி தண்ணீர் சேர்க்காமல் செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றலாம்..


இளைகள் மீது தெளித்தால் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்..


பிரசன்னா திருச்சி..

Comments